SHARE
1
0

வலிமையான நகம் மற்றும் கூந்தலை பெற முட்டைச் சாப்பிடுங்கள்

சோளம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஆரோக்கியமான கற்ப காலத்திற்குத் தேவையான மெக்னீசியம் சத்து முந்திரியில் நிறைந்துள்ளது

பச்சை மிளகாய் உண்பதால் சரும அழகு பாதுகாக்கப்படும்

மாதவிலக்கின் முதல் மூன்று நாட்கள் இலவங்கப்பட்டை சாப்பிட்டால் வயிற்று வலி குறையும்

தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவது மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும்.

காளான் சாப்பிட்டால் ரத்தசோகையை தடுக்கலாம்.

மாதவிலக்கின் போது இஞ்சி டீ குடிப்பது ஒரு சிறந்த வலி நிவாரணி.

மலச்சிக்கலில் இருந்து விடுபட பிஸ்தா உதவும்.

உடல் எடையைக் குறைக்க பப்பாளி பழம் சாப்பிடுங்கள்.

காலி ஃபிளவரில் 40% புரதச்சத்து நிறைந்துள்ளது.

பேரிச்சை பழம் உடலின் செரிமானத்தை சீர் செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here